‘வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம்’ என நாமல் தெரிவித்தாரா?
வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய […]
Continue Reading
