10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

INTRO:  பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது […]

Continue Reading

அரச ஊழியர்களுக்கான 5000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லையா-?

INTRO :அரச ஊழியர்களுக்கான 5000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு இல்லை என சமூக வலைத்தளங்கள் அம்பாறை வலயக் கல்வி காரியலயத்தின் கடிதத்தின் புகைப்படத்துடன் செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு […]

Continue Reading