இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பாலம் கொண்டுவரப்பட்ட காணொளியா இது?
கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். அதேபோன்று பல பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]
Continue Reading
