இஸ்ரேலை விட்டு மக்கள் வெளியேறும் காணொளியா இது?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான யுத்தம் தொடரும் நிலையில் தற்போது இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இஸ்ரேலை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.06.19) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போரில் தொடர் குண்டு மழை என பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் –  ஈரான் போர் தொடர்பில் தற்போது பல காணொளிகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தொடர் குண்டு மழை என்று தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தொடரும் குண்டுதொடரும் குண்டு மழை….! மழை….! என தெரிவிக்கப்பட்ட இந்த காணொளியானது […]

Continue Reading

 ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading