யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்; உண்மை என்ன?

INTRO :இலங்கையினை சேர்ந்த ஆணொருவர் பெண்ணாக மாறியதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  வவுனியா நெற் என்ற பேஸ்புக் கணக்கில் ”யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்”  என இம் மாதம் […]

Continue Reading

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்திர மகோற்சவம் தொடர்பில் வெளியான தகவல் உண்மையா?

INTRO :மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவம் தொடர்பில் ஒரு பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Chithrakanapathy Senthur  என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டின் பிரம்மாண்ட மகோற்சவம்  2021ம் ஆண்டு மாசிமாதம் 5ம் […]

Continue Reading

எலிபன்ட் ஹவுஸ் மாட்டிறைச்சி சொசேஜஸில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதா?

INTRO :எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மாட்டு இறைச்சி சொசேஜஸில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Kamil Azard  என்ற பேஸ்புக் கணக்கில் ” முஸ்லிம் சமூகமே […]

Continue Reading

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணமா?

INTRO :யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உறவுகள் யாழ் நோக்கி பயணம் என ஒரு புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived […]

Continue Reading

நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டதா?

INTRO :பாராளுமன்ற உறுப்பினரான நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Azeem Jahfer என்ற பேஸ்புக் கணக்கில் ” பாராளுமன்ற உறுப்பினர் Naseer […]

Continue Reading

குசல் மெண்டீஸ் தொடர்பாக வெளிநாடு ரசிகை பதாகை ஏந்தினாரா?

INTRO :இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே இடம்பெற்றுவரும் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வீரரான குசல் மெண்டீஸின் துடுப்பாட்டத்தில் தடுமாறுவதற்கு தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் வெளிநாட்டு ரசிகை பதாகை ஏந்தியுள்ளதாக ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived […]

Continue Reading

குழந்தை எரிக்கப்பட்டது நாய் புதைக்கப்பட்டதா? – உண்மை என்ன?

INTRO :இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் போராடி வருகின்ற நிலையில் இலங்கையில் மரணித்த நாய் புதைக்கப்பட்டதாகவும் கொரோனாவால் மரணித்த குழந்தை எரிக்கப்பட்டதாக சில புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link شهام محمد […]

Continue Reading

பதுளையில் பெய்த மீன் மழை; உண்மை என்ன?

INTRO :பதுளையில் பெய்த மீன் மழை என்ற ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lucky Suresh  என்ற பேஸ்புக் கணக்கில் ” “இலங்கை” பதுளை அருகே உள்ள  பிரதேசங்களில் கடந்த இரு தினங்களாக மீன் […]

Continue Reading

பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதா?

INTRO :தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாக, ஒரு பெயர் பலகையின் புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தமிழே காணல பிறகு […]

Continue Reading

முஸ்லிம் சேவை தேசிய ஒளிபரப்பை தடைசெய்யும்படி ஞானசார தேரர் கூறினாரா?

INTRO :இலங்கை தேசிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தில் இயங்கும் முஸ்லிம் சேவையினை தடை செய்யும்படி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kalmunai today news  என்ற […]

Continue Reading

கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ்,சிங்கள மொழிகள் மாயமா?

INTRO :இலங்கையில் கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீன மொழி என்றும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மாயமாகியுள்ளதாக கல்சிசை புகையிரத நிலையத்தில் அமையப்பட்டுள்ள கால அட்டவணையினை மையப்படுத்திய ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lankasri  என்ற […]

Continue Reading

கிரிக்கெட் வீரர் சஹீட்_அப்ரிடி மகள் காலமானாரா?

INTRO :பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டகாரரான சஹீட் அப்ரிடியின் மகள் மரணித்து விட்டதாக ஒரு புகைப்படம் தொகுப்புடன் ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lanka Media என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பிரபல […]

Continue Reading

ஜனாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததா ஜே.வி.பி?

INTRO :இலங்கையில் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக  குரல் கொடுக்க துனிந்த சிங்கள சகோதரர்கள் என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

வியாழேந்திரன் 25,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்தாரா?

INTRO :தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி ,பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக திரு.சதாசிவம் வியாழேந்திரன் 25000 ரூபா பணம் வாங்கி வேலை தருவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]

Continue Reading

முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சியா இது?

INTRO :முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சி என வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Faiz UL B. Mohideen என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு நண்பர் அனுப்பிய காட்சி.#புரேவி புயல்”  […]

Continue Reading

திருகோணமலையில் பதிவான காட்சியா இது?

INTRO :புரவி சூறாவளி இலங்கையை அண்மித்துள்ள நிலையில் திருகோணமலையில் பதிவான காட்சி என ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link SK TV 1st  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” SKTV1StNews திருகோணமலையில் பதிவான காட்சி! […]

Continue Reading

பேபி கொலோன் பற்றி வெளியான செய்தியின் உண்மைத் தன்மை தெரியுமா?

INTRO :இலங்கையில் குழுந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் சவர்காரம் என்று குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக பேபி ஷெரமி நிறுவனம் அமைந்துள்ளது. இதில் வெளிவருகின்ற பேபி கொலோன் தயாரிப்பு பற்றிய தகவல் கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காண்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் அதன் உண்மை தன்மையினை கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

புஸ்ஸல்லாவ பகுதியில் 50 கோடி பெறுமதியான புதையல் கண்டெடுப்பா?

INTRO :இலங்கையில் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் 50 கோடி பெறுமதியான புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link திசைகள் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” நேற்று பெய்த  மழையில் கம்பொல புஸ்ஸல்லாவ […]

Continue Reading

இலங்கை போக்குவரத்து பொலிஸ் விதிமுறைகள் பற்றிய தகவல் உண்மையா?

INTRO :இலங்கை போக்குவரத்து பொலிஸ் விதிமுறை சட்டங்கள் என 14 விதிமுறைகள் இணையத்தில் பகிரப்படுவதை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Srilanka Tamil Online News  என்ற பேஸ்புக் கணக்கில் ” இது பற்றி உங்களுக்குத் தெரியுமா? 1. நீங்கள் […]

Continue Reading

அலரி மாளிகை தற்காலிக முடக்கமா?

INTRO :கொரோன அச்சம் காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதா செய்தி வெளியாகியிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Short News என்ற பேஸ்புக் கணக்கில் கொரோனா அச்சம் – அலரி மாளிகை தற்காலிகமாக முடக்கம்” என இம் மாதம் […]

Continue Reading

யாழ் பூநகரி கிராம சேவகர் தகாத உறவு; பரவும் புகைப்படம் உண்மையா ?

INTRO :யாழ்.பூநகரியில் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவினை மேற்கொண்டு வந்தநிலையில் மக்களுக்கு கையும் களவுமாக சிக்கிய நிலையில் நிர்வாணமாக ஓட்டம் பிடித்துள்ளதாகவும், குறித்த பெண் மக்களிடம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு ஓர் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link […]

Continue Reading

இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட நாணய குற்றிகளா?

INTRO :இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாணய குற்றிகள் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Karikaalan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட 500, 1000, 1500, 2000 […]

Continue Reading

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியா?

INTRO :இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  virakesari.lk   | Archived link virakesari.lk என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் […]

Continue Reading

ஊரடங்கு காலத்தில் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமணமா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் சிலர் செய்தி பரப்பி வருவதை எமக்கு காணக்கிடைத்தது. இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

101 வருடங்களுக்கு முன்பு உலகம் இதே நிலை என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் 101 வருடங்களுக்கு முன்பு உலகம் இது போன்ற ஓர் நிலையினை சந்தித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என 10 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தொகுப்பு பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. […]

Continue Reading

இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி இவரா?

INTRO :இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் என  இணையத்தில் ஒரு செய்தி பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Ceylonsri News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட […]

Continue Reading

கொரோனா பி.எச் அளவு பற்றி ஐ.டி.எச் மருத்துவமனை ஆலோசனையா?

INTRO :இலங்கையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பில் போலி தகவல்கள் பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. அதில் ஐ.டி.எச் மருத்துவமனையின் ஆலோசனை என சில தகவல்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link SLMC என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

முத்தையா முரளிதரன் மரணமடைந்து விட்டாரா?

INTRO :இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் மரணித்து விட்டதாக மரண அறிவித்தல் புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்து. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Mailvakanam Parameswaran என்ற பேஸ்புக் கணக்கில்  முத்தையா முரளிதரன் இம்மாதம் 15 ஆம் […]

Continue Reading

சீன பிரதிநிதியிடம் இலங்கை புகைப்படத்தினை கையளித்தாரா மஹிந்த?

INTRO :இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பிரதிநிதியிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் வரைப்படத்தினை வழங்கியவாறு உள்ள புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” மனதில் தோன்றியதை, எழுதுகின்றேன் […]

Continue Reading

குருகந்த பிக்குவுடன் பிரச்சனையில் ஈடுப்பட்ட வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவியா?

INTRO : இலங்கையில் தற்போது ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினாரான சதாசிவம் வியாழேந்திரன்  பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இம்மாதம் 6 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் இவரை பற்றிய சில பதிவுகள் பகிரப்பட்டது. அதில் குருகந்த விகாரபதியின் மரண நிகழ்வில் பிரச்சினையினை ஏற்படுத்திய நபருக்கு இராஜாங்க அமைச்சு […]

Continue Reading

இலங்கையில் உள்ள அனுமான் பாதமா இது?

INTRO : இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Vimal Nila என்ற பேஸ்புக் கணக்கில்  ” இலங்கையில் உள்ள அனுமான் பாதம் ஷேர் கண்ணுங்க நல்ல செய்தி […]

Continue Reading

தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்ற பஸ் விபத்து பலர் தப்பி ஓட்டமா?

INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.  இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ் விபத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் பலர் தப்பி ஓடியதாக ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]

Continue Reading

கல்லடி கரைவலையில் சிக்கிய மீன்களா இது?

INTRO : இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மீன்வர்களின் வலையில் சிக்கிய மீன்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டுவருகின்றமை எமக்கு காணக்கிடைத்து.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படம் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kado Kappu என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இன்று #மட்டக்களப்பு #கல்லடி கடற்கரையில் […]

Continue Reading

உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளனவா?

INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.  இந்நிலையில் உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு; உண்மை என்ன?

INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக செய்தி ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lankapuri என்ற பேஸ்புக் கணக்கில்  ” இலங்கை […]

Continue Reading

மஞ்சி சாக்லேட் பிஸ்கட் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என தடை செய்து முத்திரை குத்தியுள்ள கத்தார் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link East1st  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என […]

Continue Reading

இது காத்தான்குடியில் அமைந்துள்ள ஹோட்டலா?

காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் என ஒரு ஹோட்டல் வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link ஜீ சிங்கப்பூர் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” #கிழக்கில்_புதியதோர்_உதயம் #காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் #fish_cool_restaurant உங்கள் குடும்பத்துடன் வந்து புது வித அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ……..”  என்று இம் மாதம் 12 ஆம் […]

Continue Reading

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் இதுவா?

இலங்கையில் புதிதாக வெளியிடப்பட்ட 1000 ரூபாய் என ஒரு புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Puttalam News-புத்தளம் செய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” அறிமுகப்படுத்தப்பட்டது புதிய 1000 ரூபாய் புதிய 1000 ரூபாய் காசை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று (24) வழங்கினார். பிரதமருக்கும் […]

Continue Reading

Safety pin விழுங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிதி உதவியா?

Safety pin  விழங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் நிதி உதவி வழங்குவதாக ஒரு குழந்தையின் புகைப்படம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: குறித்த புகைப்படத்துடன் ஒரு ஒலிப்பதிவும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்வினை […]

Continue Reading