இளங்குமரன் மற்றும் ரஜீவன் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனரா?

தேசிய மக்கள் சக்தியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பௌத்த மயமாக்கலை எதிர்த்து கட்சியை விட்டு விலக முடிவெடுத்துவிட்டார்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இந்த பதிவை அதிகம் பகிருங்கள் தமிழ் மக்களின் பூர்விக தாயக நிலங்களில் சட்ட விரோதமாக […]

Continue Reading

பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]

Continue Reading