இஸ்ரேலில் பாம்பு மழை என பரவும் காணொளி உண்மையா..?
INTRO : இஸ்ரேலில் பாம்பு மழை என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை🙆♂️😣🙏 “என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு […]
Continue Reading
