கிறிஸ்துவ பெண் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?
INTRO : கிறிஸ்துவ பெண் யாஅல்லாஹ் நீதான் சிறந்தவர் என்றால் எனக்கு ஒரு சைகை காட்டு என்று சொன்ன தாமதம் உடனே வானத்திலிருந்து வந்த இடி சத்தம் தான் கண்ட அற்புதம் உண்மை அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் […]
Continue Reading