இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினாரா பராக் ஒபாமா?
Subscribe to our WhatsApp Channel INTRO : இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினார் பராக் ஒபாமா என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றி இப்படிக் கேட்பது நமக்குக் கிடைத்த ஒரு வரம் இன்று ஃபாக்ஸ் நியூஸிடம் […]
Continue Reading
