நாமல் ராஜபக்ஷ “கஜ்ஜாவுடன்” இருக்கும் புகைப்படமா இது?

மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் கடந்த 2025.09.30 ஆம் திகதி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷவின் சாரதியாக அவருடன் வாகனத்தில் கஜ்ஜா செல்லும் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படடு […]

Continue Reading