புற்றுநோயை முழுமையாக அழிக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளதா?
புற்றுநோய் என்று கூறும் போதே அது ஒரு உயிர்கொல்லி நோய் என்பது மாத்திரமே நமது எண்ணங்களில் தோன்றும். தற்போது சில உலக நாடுகள் அந்த நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்கள் வழியாக புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய கைமருந்துகள் தொடர்பில் அவ்வப்போது பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்த வரிசையில் தற்போது புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி செய்யப்படும் மருந்தின் செயன்முறைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு […]
Continue Reading
