வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு எவ்வளவு?

கடந்த 07 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதனடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்கட்சியில் இருந்த காலத்தில் கல்விக்கு 6% ஒதுக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தியதாகவும் தற்போது அவர்களின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 1.2 % மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து […]

Continue Reading

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதல் O/L பரீட்சை எப்போது நடத்தப்படும்?

பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படும் சீர்த்திருங்கள் மற்றும் இதனால் மாணவர்களின் கல்விச் சுமை அதேநேரம் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த தெளிவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading