குருகந்த பிக்குவுடன் பிரச்சனையில் ஈடுப்பட்ட வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவியா?

INTRO : இலங்கையில் தற்போது ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினாரான சதாசிவம் வியாழேந்திரன்  பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இம்மாதம் 6 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் இவரை பற்றிய சில பதிவுகள் பகிரப்பட்டது. அதில் குருகந்த விகாரபதியின் மரண நிகழ்வில் பிரச்சினையினை ஏற்படுத்திய நபருக்கு இராஜாங்க அமைச்சு […]

Continue Reading