சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதானவர்களின் புகைப்படமா இது?
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதான மாணவர்கள் என குறிப்பிடப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் […]
Continue Reading