போர்டா நிக்ராவில் இடம்பெற்ற அகழ்வராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க  போர்டா நிக்ராவில் (Porta Nigra) இடம்பெறும் அகழ்வாராய்ச்சி என குறிக்கும் விதத்திலான புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காண முடிந்தது. எனவே அந்த புகைப்படத்துடன் அது தொடர்பான சில தகவல்களும் பகிரப்பட்டு வருவதனைத் தொடர்ந்து அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட்  கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

‘SQUID GAME’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடரா?

INTRO 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வெளியாகி Netflix இல் ஒளிபரப்பப்பட்ட வெப் தொடரான ஸ்க்விட் கேம் (Squid Game) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு வெப் தொடராகும். தற்போது இதன் இரண்டாவது பாகம் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களுடனான பதிவுகள் இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதை என பகிரப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் […]

Continue Reading

கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

INTRO கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன. எனவே இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link மனதை உருக்கும் காணொலி கலிபோர்னியா காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் நிலைமை என தெரிவிக்கப்பட்ட குறித்த […]

Continue Reading

பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதா லோர்ட்ஸ் மைதானம்…?

INTRO:  பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம் என சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “#SportsUpdate | பனிப்பொழிவால் மூடப்பட்டு கண்ணைக் கவரும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானம்..!! #TamilFM | […]

Continue Reading

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதா ?

INTRO:  விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “30000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த […]

Continue Reading

யானையின் நடனம் என்று பரவும் வீடியோ உண்மையா?

INTRO :தமன்னாவை மிஞ்சிய யானை நடுவீதியில் குத்தாட்டம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” வா நு காவாலையா நு காவாலா… தமன்னாவை மிஞ்சிய யானை நடுவீதியில் குத்தாட்டம் […]

Continue Reading

‘ஈபெல் கோபுரத்தில் தீ’  என பரவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :ஈபெல் கோபுரத்தில் தீ பிடிப்பு என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): tiktok Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஈபெல் கோபுரத்தில் தீ “ என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2024 […]

Continue Reading

குவைத் கோடீஸ்வரர் நாசி- அல்- கார்கியின் சொத்துக்களா இவை?

INTRO :நாசி- அல்-கார்கி இற்கு சொந்தமான சொத்துக்கள் இவை என சில புகைப்படங்கள் அடங்கிய புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link The Islamic Sunnah என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #குவைத் கோடீஸ்வரர் நாசி- […]

Continue Reading