ரஷ்யாவை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 30 ஆம் திகதி ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பாரிய சுனாமிப் பேரலைகள் ஏற்பட்டன. இந்நிலையில் தற்போது இந்த சுனாமி அனர்த்தத்தின் போது எடுக்கப்பட்டவை என தெரவிக்கப்பட்ட சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் […]

Continue Reading

 ரஷ்யாவை தாக்கிய சுனாமி என பகிரப்படும் காணொளிகள் உண்மையானவையா?

ரஷ்யாவில் கிழக்கு கம்சட்கா தீவில்  நேற்று (2025.07.30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கின. இதனைத் தொடர்ந்து இந்த சுனாமி பேரலைகள் தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டவை என தெரிவித்து பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அவற்றின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வரலாற்றில் ஆறாவது மிக மோசமான நிகழ்வு!! […]

Continue Reading

ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என பரவும் காணொளிகள் உண்மையா..?

INTRO : ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் “என இம் மாதம் 30 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (30.07.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.  இது உண்மையென […]

Continue Reading

ஜப்பானைத் தாக்கிய சுனாமி என பரவும் காணொளி உண்மையா?

INTRO:  ஜப்பானைத் தாக்கிய சுனாமி என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நம்மால் ஒரு சுனாமி தந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளா முடியவில்லை  ஆனால் ஜப்பானில் வருடத்திற்கு 10 தடவைக்கு மேல் […]

Continue Reading