பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என பகிரப்படும் காணொளி உண்மையா..?
INTRO :பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு! https://adaderanatamil.lk/news/cmhxfgcyl01l6o29np14agc1i WhatsApp இல் பின்தொடர : https://rb.gy/g9g2b…“என இம் மாதம் 14 ஆம் திகதி […]
Continue Reading
