ஹொங்கொங்கை சூறாவளி தாக்குவதாக பகிரப்படும் பழைய காணொளி….!

ஹொங்கொங்கில் சூறாவளி தாக்கம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஹொங் கொங் சூறாவளி தாக்கம் ஆரம்பம்.! என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.09.23) குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) ரகாசா சூறாவளியானது ஹொங்கொங்கை தாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை […]

Continue Reading

இலங்கையில் உருவான முதல் சூறாவளியா இது?

INTRO கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் பாரியளவிலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட அதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இலங்கையில் உருவான முதல் சூறாவளி என குறிப்பிட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) TikTok | Archived Link […]

Continue Reading