மேடையில் வைத்து ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்லும் காணொளி உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து அவரின் வரி விதிப்புகள் தொடர்பில் உலக நாடுகள் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் கூட்டமொன்றில் பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிக்கும் போது அவரின் தலையில் ஒரு இளைஞர் அடித்துவிட்டு செல்வதைப் போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

QR முறையில் அரிசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதா?

சந்தையில் அரிசித் தடடுப்பாடு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது QR முறையில் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  QR முறையில் அரிசி வழங்க திட்டம் குறிப்பிட்ட கடைகளில் மாத்திரம் ஒரு குடும்பத்திற்கு […]

Continue Reading

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

INTRO  அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமாரவின் தாயார் Lanka Hospital இற்கு அழைத்துவரப்பட்டமை உண்மையா?

INTRO ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக நாராஹென்பிட்ட Lanka Hospital இற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் அநுராதபுரத்தில் இருந்து நோயாளி […]

Continue Reading

ரணிலின் கலாநிதி பட்டம் குறித்த உண்மை என்ன?

INTRO சமீப காலமாக நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பில் பாரிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கலாநிதி பட்டம் தொடர்பிலும் பேசப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim)  Facebook | Archived Link   குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிவான குணம் காரணமாக அவரின் பெயருக்கு […]

Continue Reading

ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:  ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரட பிறந்த நாள் கொண்டாட்டம்  இலங்கையில் இடம்பெற்ற ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் […]

Continue Reading

ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை 03  கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமா?

INTRO:   நம் நாட்டில் கடந்த காலங்களில் அரிசி தொடர்பில் வெகுவாக பேசப்பட்டு வந்தது, காரணம் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதனால் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரசி தட்டுப்பாடு என்பன மக்களை பெரிதும் பாதிக்கும் காரணியாகவே உள்ளது. இதன் பின்னணியில் தற்போது ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

INTRO:  2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவையும் இன்று அமைந்துள்ள அமைச்சரவையும் என பரவும் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link |  Archived Link  சமூகவலைத்தளங்களில் இன்று இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தினை தொடர்ந்து எடுத்துகொண்ட […]

Continue Reading

இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link  குறித்த அறிக்கையின்படி […]

Continue Reading

முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

INTRO:  தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): மத வழிபாட்டுத் […]

Continue Reading

தனது முதல் வாக்கின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்ய போகும் புதிய வாக்காளர்கள் 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 876,469 என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 876,469 பேர் இவ்வாண்டு  ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆனைக்குழு கடந்த திங்கள் அன்று அறிவித்திருந்தது. தற்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் […]

Continue Reading

IMF பேச்சு முடியும் வரை தேர்தலுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாரா?

INTRO :IMF பேச்சு முடியும் வரையில் தேர்தலுக்கு இடமில்லை என ஜனாதிபதி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” IMF பேச்சு முடியும் வரையில் தேர்தல் பேச்சுக்கு இடமில்லை  […]

Continue Reading

உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என டைம் சஞ்சிகை வெளியிட்டதா?

INTRO :உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ என டைம் சஞ்சிகையின் அட்டை படம் வெளியானது என புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் ” கோட்டாவை வீடு செல்ல சொல்லும் […]

Continue Reading

யுத்த களம் புகுந்தாரா உக்ரைன் ஜனாதிபதி?

INTRO :ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் ஜனாதிபதி இராணுவ சீருடையுடன் யுத்தம் செய்ய யுத்தக்களம் புகுந்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” *#தலைவன்! வெற்றியோ தோல்வியோ அது இரண்டாம் பட்சம்… ஆனால் […]

Continue Reading

மியன்மார் ஜனாதிபதி என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO :மியன்மார் ஜனாதிபதிக்கு இறைவன் வழங்கிய நீதி என புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Abdul Samat Abdul Samat என்ற பேஸ்புக் கணக்கில் மக்களை தூண்டி இரானுவத்தின் ஆயுத பலத்துடன் ஒரு இனத்தையே […]

Continue Reading