வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2024 பாராளுமன்றத் தேர்தல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்களிப்பு நேற்று (14) இடம்பெற்றது. 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 14 திகதி தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது. பாராளுமன்றத்திற்கு […]
Continue Reading