இலங்கைக்கு Paypal சேவை முழுமையாக வழங்கப்பட்டதா..?
INTRO : இலங்கைக்கு PayPal சேவை முழுமையாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இளைஞர்களினதும், ஆன்லைன் தொழில்முயற்சியாளர்களினதும் நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது. பல தசாப்தங்களாக நிலவி வந்த தடைகள் உடைக்கப்பட்டு, உலகளாவிய பணப்பரிமாற்றத் தளமான பேபால் (PayPal) […]
Continue Reading
