ட்ரோன் உதவியுடன் வானில் பறக்கும் சேவலின் காணொளி உண்மையா?

ட்ரோன் உதவியுடன்  சேவல் ஒன்று வானில் பறப்பதனைப் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  சேவல் பறக்காதுன்னு யார் சொன்னா? இப்ப பாருங்க சேவல் செய்த சாகசத்தை! இணையத்தை சூடேற்றிய இளைஞனின் செயல் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.10.08) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது. […]

Continue Reading

ட்ரோன் சாதனையாளரான பிரதாப் என்பவரை பற்றிய தகவல் உண்மையா?

INTRO :ட்ரோன் சாதனையாளர் பிரதாப் என சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Yuvaprageeth Premaranjan என்ற பேஸ்புக் கணக்கில் “ #Copied இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு […]

Continue Reading