தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்ற பஸ் விபத்து பலர் தப்பி ஓட்டமா?
INTRO : இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பஸ் விபத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் பலர் தப்பி ஓடியதாக ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]
Continue Reading