14 வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பு, தாய் உயிரிழப்பு; இதை தாங்கா வைத்தியர் அழுகிறாரா?
14 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை, தாய் இறந்து விடுகிறாள் இதை தாங்காத வைத்தியர் கண்ணீரோடு அமர்ந்துள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link East Times1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 14 வருடங்கள் கழித்து முதன் முதலாக ஒரு குழந்தைப் பிறக்கிறது, ஆனால் அந்தக் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டிய […]
Continue Reading