இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?
கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, அதில் விலங்குகளும் அடங்கும். இருப்பினும் இந்த இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தி பல தவறான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையொன்றில் உள்ள அனைத்து கோழிகளும் இறந்து நீரில் மிதப்பதாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]
Continue Reading
