முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?
முன்னாள் நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தன்னுயிரை காப்பாற்றிய மெய்பாதுகாவலரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அழுகையுடன் விடைபெற்று சென்றதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் “அனுரவால் […]
Continue Reading