துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா உண்மை என்ன?

துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா என தெரிவித்து புகைப்படத்துடனான தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் துருக்கி மட்டுமே யூப்ரடீஸ் நதியின் நீரால் வளர்க்கப்படும் இயற்கையான கருப்பு ரோஜாக்கள் வளரும் ஒரே இடமாகும். இது மிகவும் […]

Continue Reading

துருக்கியில் நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், அழுத குழந்தைக்கு பாலூட்ட முயன்ற சகோதரி ?

INTRO :சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பெற்றோரை  இழந்த குழந்தைகள் எனவும் அழுகின்ற தன் உடன் பிறந்த குழந்தைக்கு பாலூட்ட முயன்ற சகோதரி என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் […]

Continue Reading

துருக்கி பூகம்பத்தில் 33 கட்டிடங்களுக்கு சொந்தகாருக்கு ஏற்பட்ட நிலையா இது ?

INTRO :சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது 33 கட்டிடங்களுக்கு சொந்தக்காரர் ரொட்டியில் உயிர் பிழைத்து தங்குமிடம் தேடும் நபராக மாறியுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ #துருக்கி_பூகம்பம் […]

Continue Reading

துருக்கி நிலநடுக்கத்தின் போது கார் கேமராவில் பதிவான காட்சியா இது?

INTRO :சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது காரில் உள்ள கேமராவில் பதிவாகிய காட்சி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ #துருக்கி 🇹🇷 காரில் உள்ள கேமராவில் […]

Continue Reading

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய்- உண்மையா?

INTRO :சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய் என்று ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் பாசத்திலும் நேசத்திலும் மனிதர்களை மிஞ்சிய ஜீவன்கள் ❤ துருக்கி […]

Continue Reading

அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில் பாடினரா?

INTRO :அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 கொண்டு நியூசிலாந்து தேசிய பாடலை உருவாக்கி தேவாலயத்தில்  பாடியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” நியூசிலாந்து அரசாங்கம் ஒரு “தேசியபாடலை” உருவாக்கி அப்பாடலை […]

Continue Reading

14 வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பு, தாய் உயிரிழப்பு; இதை தாங்கா வைத்தியர் அழுகிறாரா?

14 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை, தாய் இறந்து விடுகிறாள் இதை தாங்காத வைத்தியர் கண்ணீரோடு அமர்ந்துள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  East Times1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 14 வருடங்கள் கழித்து முதன் முதலாக ஒரு குழந்தைப் பிறக்கிறது, ஆனால் அந்தக் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டிய […]

Continue Reading