பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]
Continue Reading