உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது அதற்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் (2025.04.29) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (28) மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நான்கு நாட்களுக்குப் பிறகு […]
Continue Reading