தேர்தல் குற்றங்கள் என்ன தெரியுமா..?
இலங்கை தண்டனைகள் சட்டக்கோவையின் பாராளுமன்றச் சட்டங்களில் அனைத்து தேர்தல்களிலும் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் அனைத்துத் தேர்தல்களுக்கும் பொதுவான சட்டங்களாகும். குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இணங்க இலக்கங்கள் மாறுபட்டிருக்கும். இந்த தேர்தல் குற்றங்கள் முக்கிய பல பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் குற்றங்கள் பிறிதொரு நபருக்காக அல்லது பிறிதொரு நபராகத் தோற்றி வாக்களிக்கச் செல்லல் மற்றும் வாக்குச் சீட்டினை சேதப்படுத்துதல், வாக்குச் சீட்டினை மாற்றியமைத்தல், வாக்குச் சீட்டினைக் காட்டுதல் போன்ற குற்றங்களைப் புரிதல் என்பன […]
Continue Reading