நெலுவையில் கணவன் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?
உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்த சில தகவல்கள் வெளியிடப்படுவதன் மூலம் சமூகத்தில் பாரிய குழப்பநிலைகள் ஏற்படுகின்றன. அத்தகைய தகவல் வெளியீடுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனினும், மனிதக் கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பில் முறையாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பிரதான ஊடகங்களே வெளியிடும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. மேலும், அவை அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்படும் போது, அவை மிகவும் வேகமாக சமூகத்தில் பரவுகின்றன என்பதும் […]
Continue Reading
