பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ​​பல தசாப்தங்களாக நீடித்த இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக  நேற்று (2025.05.07) பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.  அந்தவகையில் குறித்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் […]

Continue Reading