புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (2025.04.21) நித்திய இளைப்பாறினார். இதனைத் தொடர்ந்து புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக் கூடிய பெயர்பட்டியலில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]
Continue Reading