இஸ்ரேலில் பாம்பு மழை என பரவும் காணொளி உண்மையா..?

INTRO : இஸ்ரேலில் பாம்பு மழை என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை🙆‍♂️😣🙏 “என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  […]

Continue Reading

மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என பகிரப்படும் காணொளி உண்மையா?

மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வான்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மனித டிஎன்ஏ ல உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)குறித்த காணொளியானது […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராட்சத பாம்பின் காணொளி!

இராட்சத பாம்பொன்று காட்டுப்பகுயில் இருந்து ஆற்றுக்குள் செல்வதனைப் போன்ற காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived link வியப்பின் உச்சம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது இன்று (2025.08.05) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) உண்மையில் இவ்வாறானதொரு இராட்சத பாம்பு தென்பட்டிருப்பின் அது தொடர்பில் சர்வதேச […]

Continue Reading

பாம்பை விட அதிக விஷமுள்ள புழுவா இது?

INTRO :பாம்பை விட அதிக விசமுள்ள புழு என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” பாம்பைவிட அதிக விசமுள்ள இந்த புழுவிடம் எச்சரிக்கையாக இருங்கள்! இது கடித்து 5நிமிடங்களில் […]

Continue Reading