சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?
கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]
Continue Reading