மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த  நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை […]

Continue Reading

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பாலம் கொண்டுவரப்பட்ட காணொளியா இது?

கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். அதேபோன்று பல பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.  இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading