யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்களா?

INTRO:  கடந்த சில நாட்களாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு சமூகத்தில் பாரிய பேசு பொருளாகவே மாறியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு காரணம்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து இந்த மாவீரர் தின அனுஷ்டிப்பை அரசாங்க செயற்பாட்டுடன் தொடர்புப்படுத்தி பலரும் தவறான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதன் பின்னணியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை […]

Continue Reading

பிரபாகரனின் சமீபத்திய புகைப்படமா இது ?

INTRO : மரணித்த விடுதலைபுலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சமீபத்தின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இந்த அதிசயம் நிகழவேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். யாராலும் […]

Continue Reading