இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO:  இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “பொக்கிஷமான சகோதரத்துவத்தின் பந்தம் .” என சிங்களத்தின் பதிவிட்டு இம் மாதம் 24 […]

Continue Reading

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா?

INTRO :பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகியதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Leo News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel […]

Continue Reading

பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பைகளில் போடுகிறதா குவைட்?

INTRO :குவைட் பிரான்ஸ் நாட்டு தயாரிப்புக்களை குப்பையில் வீசினார்கள் தெரிவிக்கப்பட்டு ஓர் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Srilankans in Kuwait/ குவைத் வாழ் இலங்கையர்கள் என்ற பேஸ்புக் கணக்கில் ” குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் […]

Continue Reading

பிரான்ஸ் உற்பத்திகளை அரபு நாடுகள் குப்பையில் வீசியதா?

INTRO :பிரான்ஸில் இஸ்லாமிய மத தூதர் முகமது நபி தொடர்பாக கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டிய  ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் உள்ளே இருந்தவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்தான்.  பிரான்ஸ் அரசின் செயல்பாடு தங்கள் மத உணர்வுக்கு எதிராக உள்ளது என்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் இதன் வெளிபாடாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணித்தும் வருகின்றனர். […]

Continue Reading