மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு என குறிப்பிட்டு பகிரப்படும் காணொளி! உண்மை என்ன?
INTRO: இன்று (2024.11.27) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் பல தவறான தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமையை காண முடிக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் பாரியளவிலான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]
Continue Reading