ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழையா?

சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பான உண்மை அறியாமல் பகிரப்படுவதனால் பல்வேறு தாக்கங்கள் சமூகத்தில் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை! அந்த வகையில் தற்போது ஹிக்கடுவ புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

மன்னாரில் இடப்பெயர் பலகை ஒன்றில் அமெரிக்காவிற்கான தூரம் குறிக்கப்பட்டதா ?

INTRO :மன்னார் பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த இடப்பெயர் பலகையில் அமெரிக்காவிற்கான தூரம் குறிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Kala Kubesh என்ற பேஸ்புக் கணக்கில் “ வாங்களன் சும்மா அமெரிக்காக்கு போய் வருவம்….. “ […]

Continue Reading