பாராளுமன்றத்தில் அர்ச்சுனா கூறிய வார்த்தை தொடர்பான தெளிவுபடுத்தல்
கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்த வார்த்தை சமூக ஊடகங்களில் பாரிய பேசுபொருளாகவே மாறியது. எனவே அவர் தெரிவித்த விடயம் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook| Archived Link கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் “புக” என்ற வார்த்தைக்கு உங்கள் மொழியில் வேறு அர்த்தம் இருக்கலாம் ஆனால் தமிழில் “புக“ […]
Continue Reading
