நோபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாரா?
நேபாள அரசால் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து Gen Z என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 08 ஆம் திகதி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் நோபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கானலின் மனைவி போராட்டக்காரர்களினால் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரிவித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய […]
Continue Reading