நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் என பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?
ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் பலத்த போர் சூழல் நிலவி வரும் நிலையில் பல்வேறு காணொளிகள், புகைப்படங்கள் என்பன இந்த போர் நிலையுடன் தொடர்புபடுத்தி தவறாக வழிநடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதகவும் அவர் கடந்த தினத்தில் நேரலையில் பேசிய காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் அவரது கையில் ஆறுவிரல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்து ஒரு தகவல் […]
Continue Reading
