பதுளையில் பெய்த மீன் மழை; உண்மை என்ன?
INTRO :பதுளையில் பெய்த மீன் மழை என்ற ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lucky Suresh என்ற பேஸ்புக் கணக்கில் ” “இலங்கை” பதுளை அருகே உள்ள பிரதேசங்களில் கடந்த இரு தினங்களாக மீன் […]
Continue Reading