இலங்கையில் சிறுவர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாகப் பரவும் வீடியோ; உண்மை என்ன?

INTRO : இலங்கையில் சிறுவர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவுடன் குரல் பதிவும் சேர்த்து பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): சமூகவலைத்தளங்களில் “வவுனியா பிரதேசத்தில் இரு குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் கொலை செய்யப்படுகின்ற காட்சி என குறித்த வீடியோரவை […]

Continue Reading

முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சியா இது?

INTRO :முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சி என வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Faiz UL B. Mohideen என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு நண்பர் அனுப்பிய காட்சி.#புரேவி புயல்”  […]

Continue Reading