முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டமைக்காக கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டாரா?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட கனடிய பிரஜை ராஜமனோகரி கைது!!! வீடியோ May 21, 2025 அநுர அரசுக்குஅட்டமத்து சனி ஆரம்பமாகியதா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் […]
Continue Reading