மூன்று தலை குரங்கு என பகிரப்படும் காணொளி உண்மையா?
உலகளாவிய ரீதியில் தற்போது தொழிநுட்பம் பாரியளவில் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் அந்த தொழிநுட்பத்தினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சம்பவங்களும் சமூகத்தில் இடம்பெற்று வருகின்றமையையும் மறுக்க முடியாது. அந்தவகையில் மூன்று தலை கொண்ட குரங்கு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மூன்று தலை கொண்ட குரங்கு […]
Continue Reading

