Facebook கணக்கை நீக்குவதாக தெரிவித்து WhatsApp ஊடாக பகிரப்படும் தகவல் உண்மையா? 

பேஸ்புக் குழுவினரால் அனுப்பப்படும் தகவல் என தெரிவித்து சில காலமாக வட்ஸ்அப் வழியாக தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முக்கியமான அறிவிப்பு. உங்கள் பக்கம் எங்களுடைய பொது தரநிலைகளை கடுமையாக மீறியுள்ளது. இதனால் உங்கள் பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்,  1. வேறொருவரின் தொழில்‍ போலியான […]

Continue Reading

தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதிக்கான விண்ணப்பப் படிவம் உண்மையானதா?

2025  ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் 2025  ஆண்டுக்கான தேசிய இளைஞர் வலுவூட்டல் நிதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் […]

Continue Reading

சங்கக்கார  Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார Daraz  நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link Facebook | Archived Link குறித்த பதிவில் வெறும் 618 ரூபாய்க்கு Samsung […]

Continue Reading

அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசாங்கம் எந்தவொரு பிரஜைக்கும் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 ரூபா வரை வழங்கும் என்று கூறியதாக தெரிவித்த விரிவான கட்டுரை ஒன்றும், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று கூறும் ஒரு விளம்பரமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்து பணம் பெற ஊக்குவிக்கப்படுவதையும், முதலீட்டு முறைகள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் […]

Continue Reading

மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?

பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களை மையமாகக் கொண்டு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை திருடும் செயற்பாடுகள் மோசடிக்காரர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ உண்மையை கண்டறியும் நோக்கில் ஆய்வொன்றை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்! 

WhatsApp ஊடாக மக்களை அச்சமடைய செய்யும் பல தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஃபேக் கிரஸண்டோ நாம் பல முறை உண்மையை கண்டறிந்து அறிக்கையிட்டுள்ளோம். மேலும் அவ்வாறான தகவல்கள் மற்றவர்களையும் விழிப்புடன் இருக்கச்செய்யும் விதத்தில் பகிரப்பட்டுவரும் நிலையில் தற்போது பகிரப்பட்டு வரும் மற்றுமொரு தகவல் குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மிக மிக […]

Continue Reading

பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!

சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் அவ்வாறான மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே இருப்பதனால் அவற்றில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவ்வாறான பின்னணியில் பாஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த […]

Continue Reading