பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!
சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் அவ்வாறான மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே இருப்பதனால் அவற்றில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவ்வாறான பின்னணியில் பாஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]
Continue Reading