ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

INTRO  அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு […]

Continue Reading

ரணிலின் கலாநிதி பட்டம் குறித்த உண்மை என்ன?

INTRO சமீப காலமாக நாட்டில் கலாநிதி பட்டம் தொடர்பில் பாரிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கலாநிதி பட்டம் தொடர்பிலும் பேசப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim)  Facebook | Archived Link   குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிவான குணம் காரணமாக அவரின் பெயருக்கு […]

Continue Reading

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கா ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதிவி கிடைக்கவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கு!. ” கடந்த மாதம் […]

Continue Reading

அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பா..?

அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பு என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு” கடந்த மாதம் 25 […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் 50.30% பெற்று அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளாரா?

ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50.30% வாக்குகளை பெற்றுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “*முழுமையான தேர்தல் முடிவுகள்* *💫அநுர – 7017058 (50.30%)* *💫சஜித் – 5083968 […]

Continue Reading

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானதா?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் […]

Continue Reading